Advertisement

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டு சிறை: கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

கரூர்: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் மலைக்கோவிலூரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கணவரை பிரிந்து தனது 8 வயது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அவரது 8 வயது மகன் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் தாய் மஞ்சுளா அதிகாலையிலே சித்தாள் வேலைக்கு சென்றுவிட்டு மாலை தான வீடு திரும்புவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments