Advertisement

திருப்பத்தூர்: முடிதிருத்தும் தொழிலாளி மரணத்தில் சந்தேகம்: உடற்கூறு ஆய்வு நடத்தக்கோரி சாலை மறியல்

முடி திருத்தும் தொழிலாளி மரணத்தில் மர்மம் நீடிப்பதால் அவரது உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் எனக்கோரி திருப்பத்தூர் - தி.மலை சாலையில் பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முடி திருத்தும் தொழிலாளி நவீன்குமார்(29). இவரது மனைவி விசித்ரா(24). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments