
திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், பூ ஏற்றிச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த மண்மலை பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பூக்களை, பெங்களூரு பூ மார்க்கெட்டுக்கு தினமும் வாகனங்களில் கொண்டுசெல்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments