Advertisement

சென்னை | சிறு​வன் மீது தாக்​குதல் நடத்திய தவெக பிர​முகர்​கள் 2 பேர் கைது

சென்னை: கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தாக்கியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சந்துரு (38). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் (37). இவர்கள் இருவரும் தவெக பிரமுகர்கள். இருவரும் பூண்டி தங்கம்மாள் தெருவில் டபிள்யூ பிளாக் அருகே கடந்த 20-ம் தேதி நின்று கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments