Advertisement

ரயிலில் கொடூரம்: கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் கைது - என்ன நடந்தது?

ஜோலார்​பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்​பிணிக்கு பாலியல் தொந்​தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). தையல் கலைஞர்​களான இவர்​கள், திருப்​பூரில் உள்ள பனியன் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வருகின்​றனர். மேலும், திருப்​பூரிலேயே வீடு எடுத்து தங்கி​யுள்​ளனர். தற்போது ரேவதி கர்ப்​பிணியாக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments