Advertisement

கமபகணம | தழலதபரடம ர.6 கட லஞசம கடட இனஸபகடர எஸ.ஐ. மத வழககபபதவ

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, 6 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், 10 லட்சம் ரூபாயை முன்பணமாக வாங்கியதாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன்,. சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், கிரிஷ் பால் பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments