Advertisement

மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து, புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது எதிர்திசையில் வந்த ஆட்டோ மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோபால் என்பவர் இயக்கிவந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments