Advertisement

சென்னை | இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவான 3 பேர் கைது

சென்னை: வில்லிவாக்கத்தில் இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30).

தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். இவர், வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள வேறு ஒரு வீட்டுக்கு மாறி செல்ல திட்டமிட்டார். இதற்காக, கடந்த 1-ம் தேதி இரவு வீட்டில் இருந்த பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments