
திருப்பூர் / மறைமலைநகர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பப்பட்டது. இதையடுத்து பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் சார்பில் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு தமிழகம் வந்துகடந்த 3 நாட்களாக தொழிலாளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments