Advertisement

கனமழை: புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்துவரும் நிலையில், 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனைப்படிக்க...ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments