Advertisement

தொடர்மழை எதிரொலி: கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரணமாக சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments