Advertisement

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும்: அமைச்சர் பொன்முடி

திருவண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெயர் கலைஞர் கருணாநிதி என மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
 
கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கருணாநிதி பெயர் அறிவித்ததற்கு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் வேலு கூறினார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments